அகிலேஷ் யாதவின் ஆட்சிக் காலத்தில் மாஃபியாக்கள் சுதந்திரமாக வலம் வந்ததாகப் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியிருக்கிறார்.