கீழ்வேளூர் அருகே இலுப்பூரில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.