நன்றி இல்லாமல் சிஎஸ்கே போட்ட ஒரு இன்ஸ்டா பதிவுக்கு, டூப்ளசிஸ் வருத்தத்துடன் ரிப்ளை செய்த சம்பவம் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Faf Duplessis sends a sad emoji for the CSk's Instagram new instagram post about BPL league