Nepal team wicket keeper Aasif sheikh gives fans ‘goosebumps’, 'Spirit Of The Cricket' Moment Wins Applauds நேபால் கிரிக்கெட் அணியை சேர்ந்த விக்கெட் கீப்பர் ஒருவர், நியாயத்தின் அடிப்படையில் செய்த ஒரு விஷயம் பாராட்டுக்களை பெற்று வருகிறது.