ஓய்வுக் காலத்தில் மாதச் சம்பளம் மாதிரி வருமானம் பெற என்ன வழி_ _ Retirement Pension Plan

2022-02-11 51

#EasyWayToGetPension #RetirementPensionPlan #Salary

நம்மில் பலரும் ஓய்வுக் காலத்தை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்கிற திட்டமே இல்லாமல் உள்ளனர். ஓய்வுக் காலத்தில் மாதச் சம்பளம் போல வருமானம் பெற என்ன வழி என்பதை இந்த வீடியோவில் விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் நிதி ஆலோசகரும் Moneyvedam.com வலைதளத்தின் நிறுவனமான லலிதா ஜெயபாலன்.

Many of the Indians do not care about their retirement life. They don't have any plan on how they will manage their day to day life. In this video Mrs.Lalitha Jayabalan, a financial expert and the founder of Moneyvedam.com elaborately explains about how the Systematic Withdrawal Plan will help to this purpose.

Credits:
Concepts: A.R.Kumar
Videographer: Jeevakaran
Edit: Lenin

Videos similaires