IPL Mega Auction 2022 : Bravo-க்கு மாற்றாக CSK குறிவைக்க போகும் வீரர்
2022-02-08
21,250
சிஎஸ்கேவின் முன்னணி வீரராக இருந்த டுவைன் பிராவோவிற்கு பதிலாக மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரரை களமிறக்க தோனி திட்டமிட்டுள்ளார்.
Chennai super kings may target west Indies players to replace bravo in IPL mega auction