விஜய் எடுத்த போட்டோ; எதிர்பார்ப்பில் மெர்சல் ஆன ரசிகர்கள்!

2022-02-05 34

நடிகர் விஜய் எடுத்த போட்டோவை டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள லோகேஷ் கனகராஜ், பிக்சர் கர்டெஸி நடிகர் விஜய் என அவரது டிவிட்டர் பக்கத்தில் டேக் செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Videos similaires