ஜல்லிக்கட்டு போட்டியை காண பெங்களூரில் இருந்து தொழிலதிபர் ஒருவர் தனது குடும்பத்துடன் ஹெலிகாப்டர் மூலம் தருமபுரிக்கு வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூட்டினார்.