#ViralVideo சமீபத்தில் நடந்த திருமண நிகழ்வு ஒன்றில் மணமேடையில் மாப்பிள்ளைக்கு பெண் ஒருவர் முத்தம் கொடுத்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.