தலைநகரை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்.. தலைமறைவான Justin Trudeau

2022-01-31 1,340


கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தோடு ரகசிய இடம் ஒன்றில் தலைமறைவாகி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Justin Trudeau moved to secret location amid thousands protest at capital against new covid restrictions