Mann Ki Baat நிகழ்ச்சியில் Tirupur-ல் இளநீர் விற்கும் பெண் வியாபாரிக்கு PM Modi பாராட்டு

2022-01-30 1,766

பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியின் கட்டமைப்புக்கு ரூ 1 லட்சம் நன்கொடையாக கொடுத்த திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள இளநீர் வியாபாரி தாயம்மாவை மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.

Prime Minister Modi praised tirupur women on Mann Ki Baat program today