இந்திய மீன் தேவையைச் சமாளிக்கக் கடல் மீன்கள் மட்டுமே போதாது. அதனால் நன்னீர் மீன் வளர்ப்பை ஊக்கப்படுத்தி வருகின்றன மத்திய, மாநில அரசுகள். அதைப் பயன்படுத்திக் கொள்ளும் விவசாயிகள், விவசாய நிலங்களில் மீன் குளங்களை உருவாக்கி நல்ல வருமானம் பார்த்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர் தான் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த காந்தி. மீன் வளர்ப்பில் லாபம் ஈட்டும் யுக்திகள் குறித்து இந்த காணொலியில் விளக்குகிறார்...
Credits:
Reporter : T.Jayakumar | Camera : C.Balasubramanian Edit : P. Muthukumar
Producer : M.Punniyamoorthy