பிரபல ரௌடி பினு தலைமறைவாக இருந்தப்படியே சூளைமேடு பகுதியில் மாமூல் வசூலித்த குற்றச்சாட்டில் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.