IND vs SA 3rd Test-ல் DRS-ல் ஏற்பட்ட குழப்பம்.. கடுப்பான Indian Players

2022-01-14 9,557



தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் 3வது நடுவர் ஏமாற்று வேலை செய்தது அம்பலமானதாக கூறி விராட் கோலி மற்றும் அஸ்வின் ஆவேசம் அடைந்தனர்..

Indian players virat kohli and ashwin gets angry after third umpire gives not out for elger