New Strain Called Deltacron That Combines Delta And Omicron, Found In Cyprus டெல்டாவும் ஓமிக்ரானும் இணைந்த டெல்டாகிரான் எனும் புதிய கொரோனா வேரியண்ட் பரவி வருவதாக மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிப்ரஸ் தெரிவித்துள்ளது.