வதந்தி பரப்பியதாக குற்றச்சாட்டு.. சாட்டை துரைமுருகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

2022-01-03 18



சென்னையை அடுத்து ஸ்ரீபெரும்புதூரில் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்தத் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் அருகிலுள்ள விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

Tirivallur district collector has ordered the police to arrest sattai durai murugan under the thugs Act

Videos similaires