12 மணி நேரம் நீந்தி உயிர்பிழைத்திருக்கிறார் 57 வயது அமைச்சர் எங்கே?

2021-12-23 206

Helicopter பழுதடைந்து நடுக்கடலில் சிக்கிக் கொண்ட மடகாஸ்கர் அமைச்சர், 12 மணி நேரம் நீந்தி கரையை அடைந்து உயிர்பிழைத்திருக்கிறார். 57 வயதாகும் அவர், “ நான் இறப்பதற்கு இன்னும் காலம் இருக்கிறது” என கெத்தாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்!

Videos similaires