கேரளாவில் பதுங்கியுள்ளாரா ராஜேந்திர பாலாஜி? - தீவிர தேடலில் போலீஸார்!

2021-12-21 154

பண மோசடி வழக்கில் தலைமறைவான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைக் கைது செய்ய ஏற்கெனவே 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் கேரளாவில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து மேலும் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Videos similaires