Jacqueline Fernandez-ஐ நூதனமாக ஏமாற்றிய மர்ம நபர்? யார் இந்த Sukesh Chandrasekhar
2021-12-20
2,477
#JacquelineFernandez
#SukeshChandrasekhar
கர்நாடகாவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரா என்பவர் மீதான பண மோசடி வழக்கில் பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை.