Director Ameer குற்றச்சாட்டு! Maridas-க்கு நீதிபதியே வழக்கறிஞராக ஆஜராவதா? | Oneindia Tamil

2021-12-20 1

யூடியூபர் மாரிதாஸ் விவகாரத்தில் நீதிபதியே வழக்கறிஞராக ஆஜராகி அவரை விடுவித்தது ஆரியர்களின் கையில் நம் தேசம் உள்ளது என்ற தந்தை பெரியாரின் கூற்றை நினைவுபடுத்துவதாக உள்ளது என்று திரைப்பட இயக்குனர் அமீர் பரபரப்பாக கூறினார்.

புதுச்சேரியில் ஈரம் பவுண்டேஷன் அலுவலக திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கருவடிக்குப்பம் ஓம்சக்தி அவன்யூவில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட கவிஞர் சினேகன் மற்றும் பிரபல திரைப்பட இயக்குனர் அமீர் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

Cinema Director Ameer sultan speech

#DirectorAmeer
#AmeerSultan
#maridas