காதலனை கழற்றி விடச் சொல்லி மகள் காலில் விழுந்த பெற்றோர்: பெரியகுளம் போலீஸ் நிலைய வீடியோ!

2021-12-07 2

தன் மானத்தை விட்டு மகள் காலில் விழுந்து கதறி அழும் பெற்றோர், காதலனை ஏற்க மறுத்து ஆணவத்தோடு நிற்பது ஏன் என்ற கேள்வியோடு வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.


காவல் நிலையத்தில் மகளின் காலில் விழுந்து கதறிய பெற்றோர், “எனக்கு காதலன்தான் வேண்டும்” என பெற்றோரை உதறி விட்டுச் சென்ற பெரிகுளம் இளம்பெண்ணின் செயல் பேசு பொருளாக உருவாகியுள்ளது. பெரியகுளம் காவல் நிலையத்தில் நிகழ்ந்த இந்த நெஞ்சை உருக்கும் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தேனி பெரியகுளம் காவல் நிலையத்தில் மகளின் காலில் விழுந்து கதறிய பெற்றோர்; காதலன்தான் வேண்டும் என்று பெற்றோரை உதறிவிட்டு சென்ற பெண்ணின் செயலும், அந்த பெற்றோர்கள் மகள் காலில் விழும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றது

Videos similaires