இன்றைக்கு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்முனைவோர்களின் மிகப் பெரும் பிரச்னை, நஷ்டப்படாமல் பிசினஸ் செய்வது எப்படி என்பதுதான். இதற்கான வழிகள் என்ன, என்ன செய்தால் பிசினஸில் லாபம் சம்பாதிக்க முடியும் என்பது குறித்து விளக்கமாக இந்த வீடியோவில் விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சக்ஸஸ் நிறுவனத்தின் நிறுவனரும் சி.இ.ஒ.வுமான ஃபைசல் அஹமத்.
Today many of the SME's concern are not making a loss. There are certain ways to make profit in any business. If somebody knows those trick of the trade, they will make profit. In this video Mr.Faizal Ahmed, Founder & CEO of Suxus Menswear, elaborately talks about those tricks...
Host: A.R.Kumar
Videographer: Suresh, Karthik
Editing: Lenin Raj