காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகாதது ஏன்?-வானிலை ஆய்வு மையம் விளக்கம்

2021-11-26 11

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகாவிட்டாலும், தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

Why Depression not formed in Bay of Bengal, explains Chennai Meteorological department.

#TamilNaduWeather
#ChennaiWeather
#RainUpdate

Videos similaires