2 Wrist watches worth Rs 5 crores of cricketer Hardik Pandya seized by Customs Department in Mumbai.
மும்பை ஏர்போர்ட்டில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் மூலம் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா கடும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளார். இவருக்கு அபராதம் விதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.