ICC அறிவித்த Most Valuable Team.. ஒரு Indian Player கூட இல்ல

2021-11-15 661

ரசிகர்களுக்கு விருந்து படைத்த ஐ.சி.சி. டி-20 உலகக் கோப்பை தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இதில் யாரும் எதிர்பாராதவிதமாக நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

Icc has announced most valuable team of the tournament. Unfortunately there is not a single indian player got q chance