ராணுவம் தரும் நெருக்கடி.. Pakistan PM Imran Khan பதவி பறிபோகுமா ?

2021-11-15 3,002


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பதவி விரைவில் பறிக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாக அந்நாட்டு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Pakistan prime minister imran khan may lose power due to the turmoil with the army