கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 17 வயது மாணவி 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அந்த மாணவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
A Coimbatore schoolgirl has written a letter before committing . 'Don't leave anyone alone,' the student lamented in the letter
#Coimbatore
#CoimbatoreChinmayaNews
#CoimbatoreGirlIssue