தெற்கு வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது. இது வேகமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.New low pressure will form today in the South Bay of bengal will lead to more rains