RED ALERT : விடிய விடிய பெய்த கனமழை, தண்ணீரில் மிதக்கும் CHENNAI

2021-11-07 2,971

#ChennaiRain
#RedAlert

Flood Red alert issued after heavy rain in Chennai
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் சென்னைக்கு ரெட் அலர்ட். சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என அறிவிப்பு