Sasikala பற்றி OPS சரியாகத்தான் சொல்கிறார்... TTV மீண்டும் அதிரடி

2021-11-06 7,665

எடப்பாடி யாரால் முதல்வர் ஆனார் எனபது உலகிற்கே தெரியும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். பதவிக்காக நாலு காலில் தவழ்ந்து போனார்கள் யார்? காலில் விழுந்து வணங்கியது ஏன்? என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சசிகலாவுக்கு துரோகம் செய்ததால் எடப்பாடிக்கு குற்றவுணர்ச்சி உறுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

TTV Dinakaran has said that the world knows who Edappadi became the Chief Minister. Who crawled on all fours for the position? Why did he fall at his feet and worship? TTV Dhinakaran said. He also said that Edappadi was guilty of betraying Sasikala.