MK Stalin கொடுத்தது பட்டா இல்லை நம்பிக்கை Suriya புகழாரம்

2021-11-05 1,407

#MKStalin
#Suriya
#Jyothika

Actor Suriya Thanking CM Mk Stalin for helping narikuravas. It's not just patta it's Biggest hope
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எளிய பழங்குடிமக்களின் இல்லம் தேடிச்சென்று வழங்கியிருப்பது வெறும் பட்டா அல்ல, புதிய நம்பிக்கை என நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.