எங்களுக்கும் ஓய்வு தேவை.. தோல்விக்கு பின் உருக்கமாக பேசிய Bumrah

2021-11-01 4


உலகக் கோப்பை டி 20 தொடரில் இந்தியாவின் தொடர் தோல்விக்கு வீரர்கள் சோர்வாக இருப்பதும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்திய அணி தொடர்ந்து கிரிக்கெட் தொடர்களில் ஆடி வருகிறது.

We need some break.Bumrah speech after india loss against new Zealand