Illam Thedi Kalvi Thittam எதற்கு? எப்படி? அமைச்சர் Anbil Magesh விளக்கம்

2021-10-30 12,815

தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி (illam thedi kalvi) திட்டத்திற்கு திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் போன்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த சர்ச்சைகள் தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கமளித்துள்ளார்.

anbil magesh poiya mozhi explain about Illam thedi kalvi project after opposes from alliance party's like congress and CPM, dhiravidar kalagam.

#AnbilMageshPoiyaMozhi
#IllamThediKalvi
#MKStalin
#IllamThediKalviThittam

Videos similaires