தேனி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வெடித்தது முல்லைபெரியாறு பிரச்சனை.

2021-10-29 4,943

#MullaPeriyar #KeralaFlood #TamilFarmersProtest
குறைதீர்க்கும் கூட்டத்தை பகிரங்கமாக புறக்கணித்து வெளியேறிய விவசாயிகள்.

கேரளா ஆறுகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கும் போது முல்லைப்பெரியாறு அணை தண்ணீரை அங்கே திறந்துவிட்டது ஏன் என்று விவசாயிகள் கேள்வி... தமிழக உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று கோரிக்கை

https://www.facebook.com/kamadenumagazine/

https://twitter.com/KamadenuTamil

http://www.kamadenu.in

Videos similaires