Index Funds... உங்கள் Portfolio-வில் ஏன் இருக்க வேண்டும்? | Nanayam Vikatan

2021-10-28 5

மியூச்சுவல் ஃபண்டுகளில் பல வகை உள்ளன. ஒவ்வொரு ஃபண்ட் திட்டமும் ஒவ்வொரு அளவில் லாபம் தருகின்றன. ஆனால், இன்டெக்ஸ் ஃபண்டுகள் தனித்துவமானவை. இந்த வகை ஃபண்ட் திட்டத்தில் ஒருவர் முதலீடு செய்வது ஏன் அவசியம். இந்த வகை ஃபண்டில் உள்ள சாதகமான மற்றும் பாதகமான அம்சங்கள் என்னென்ன என்பது பற்றி இந்த வீடியோவில் விளக்கமாக சொல்கிறார் Primeinvestor.in நிறுவனத்தின் இணை நிறுவனர் வித்யா பாலா .

There are many mutual funds schemes available to an investor. Every scheme differs on return. In this video, Vidya Bala, Co-Founder, Primeinvestor.in talks in detail about why one should invest in Index funds.

Interview: C.Saravanan
Videographer: Sandeep
Editing: Lenin Raj