Thala Ajith கரடுமுரடான ரோட்டில் Bike Ride வைரலாகும் வீடியோ
2021-10-28
1,751
#ThalaAjith
#BikeRiding
Thala ajith Bike riding
நடிகர் அஜித், பைக் ஓட்டும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. கரடு முரடான பகுதியில், நடிகர் அஜித் பைக் ஓட்டி வரும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்று உள்ளன.