ஆளுநரை திடீரென சந்தித்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி விளக்கம்!
2021-10-20
2,126
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசியது ஏன், மனு கொடுத்தது ஏன் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று பேட்டி அளித்தார்.
Aidmk leader Edapadi palanisamy press meet