இந்தி தேசிய மொழி என்று கூறிய கஸ்டமர் கேர் ஊழியரை நீக்கிவிட்டதாகவும், இந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்பதாகவும் சொமேட்டோ நிறுவனம் அதிகாரபூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது.
Zomato issue : Zomato apologies to tamils for ita hindi executive behavior in customer care