T20 World Cup : Bangladesh-க்கு அதிர்ச்சி கொடுத்த Scotland.. அசத்தல் வெற்றி

2021-10-18 1,008

Scotland wins the match against Bangladesh in t20 world Cup 2021 yesterday

உலகக் கோப்பை டி 20 தொடர் நேற்று தொடங்கியது. ஐபிஎல் தொடர் முடிந்த அடுத்த நாளே டி 20 உலகக் கோப்பை தொடங்கி உள்ளது.