1 வருடம் முன்பு சொன்ன கருத்து.. நேற்று திடீரென கைது செய்யப்பட்ட Yuvraj Singh
2021-10-18 5
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங். மேட்ச் வின்னராக ஜொலித்த யுவராஜ் சிங் அணிக்கு பல போட்டிகளில் வெற்றி தேடி கொடுத்துள்ளார்.
Former indian cricketer yuvraj singh has been arrested by haryana police released immediately