கலர்ஸ் தமிழ் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் எங்க வீட்டு மீனாட்சி என்னும் தொடருக்கான ப்ரோமோ தற்போது ரசிகர்களின் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. #EngaVeetuMeenakshi #ShrithaSivadas #ColorsTamil #LolluSabhaJeeva