சென்னையைச் சேர்ந்த ஜெயஶ்ரீ கிருஷ்ணன் இயற்கை ஆர்வலர் மட்டுமல்ல, நடிகை ராதிகா உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு மாடித்தோட்டம் அமைத்துக்கொடுத்திருக்கும் இவர் வீட்டில் மிகப்பெரியளவில் மாடித்தோட்டம் வைத்திருக்கிறார். அதில் ஏராளமான மூலிகைச் செடிகளை வைத்திருக்கிறார். மொத்தமாக 500-க்கும் மேற்பட்ட செடிகளை வளர்த்து வருகிறார்.