4,445 கோடியில் 7 Textile Park.. PM MITRA திட்டம் மூலம் Tamilnadu-க்கு என்ன கிடைக்கும்?

2021-10-07 7,192


சர்வதேச டெக்ஸ்டைல் சந்தையில் இந்தியாவை முக்கியப் பகுதியாக மாற்ற வேண்டும் என்பதற்காக மத்திய அரசு அறிவித்த பிரதான் மந்திரி மித்ரா திட்டத்திற்கு இன்று நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

PM MITRA: 7 Mega Textile Park Scheme with Rs 4,445 crore; How Tamilnadu will benefit?

Videos similaires