IPL-ல் BCCI மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.. Aakash Chopra வலியுறுத்தல்

2021-10-06 4,302


ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியிலும் 4 வீரர்கள் மட்டுமே இருப்பது ஆட்டத்தின் தரத்தைப் பாதிப்பதாகவும் அடுத்தாண்டு மேலும் புதிதாக 2 அணிகள் அறிமுகப்படுத்தும் நிலையில் பிசிசிஐ 5 வீரர்களை அனுமதிப்பது குறித்துச் சிந்திக்க வேண்டும் என்று கிரிக்கெட் அனாலிஸிட் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

Bcci should seriously consider allowing five overseas players per team in ipl says Aakash chopra

Videos similaires