Coimbatore Women IAF Officer-க்கு பாலியல் வன்கொடுமை..அதிர்ச்சி பின்னணி

2021-09-30 1

கோவையில் சக அதிகாரி மூலம் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட பெண் விமானப்படை அதிகாரி, தனக்கு இரட்டை விரல் சோதனை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். தான் பட்ட கஷ்டங்களை இவர் வாக்குமூலமாக அளித்துள்ளார்.

Two-finger Test: Coimbatore IAF survivor's talks about her problem from officials in her FIR.

#TwoFingerTest
#IAF
#Coimbatore