என்னுடைய Cricket வாழ்க்கையில மறக்க முடியாதது.. Valimai Update குறித்து Moeen Ali சொன்ன தகவல்

2021-09-28 2

England All rounder Moeen Ali recalls ‘Valimai Update’ is unforgettable day for him

தனது கிரிக்கெட் வாழ்கையில் மறக்க முடியாத சம்பவத்திற்கு அஜித் ஒரு காரணமாக இருந்ததாக இங்கிலாந்து வீரர் மொயின் அலி கூறியுள்ளார்.