Salem girl's mother Rajanandhini touches Stalin's feet in Chennai Stanley hospital.சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு முதல்வர் ஸ்டாலின் நேரிடையாக வந்ததை அடுத்து அவரது காலில் விழுந்து சிறுமியின் தாய் ராஜநந்தினி நன்றி தெரிவித்தார்.