MS Dhoni explains CSK's turnaround in RCB Match, says Our players have understood their roles ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ஒட்டுமொத்த திட்டத்தையும் ஒரே நொடியில் மாற்றியதனால் தான் வெற்றி பெற முடிந்தது என கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.