Taliban அரசின் உயர் அதிகாரிகளை சந்தித்த China, Pakistan சிறப்பு தூதர்கள்.. உருவாகும் புதிய கூட்டணி?

2021-09-23 1


China, Russia, Pak Special Envoys went Afghan To Meet Taliban Leaders In Kabul

சீனா, ரஷ்யா, மற்றும் பாகிஸ்தானின் சிறப்பு தூதர்கள் ஆப்கானிஸ்தானின் இடைக்கால அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் ஹமீத் கர்சாய் உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் சந்தித்துள்ளனர்.