நான் நினைத்திருந்தால் திமுகவினர் மீது பல வழக்குகள் போட்டு இருப்பேன் - Edappadi Palanisamy

2021-09-23 43,009


ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நான் நினைத்திருந்தால் திமுகவினர் மீது பல வழக்குகள் போட்டு இருப்பேன் என்றார்

Former Chief Minister Edappadi Palanisamy, who spoke at a rural local body election consultation meeting, said, "If I had thought, I would have filed several cases against the DMK.